Monday, July 12, 2010

தென்றல்..

எல்லா வீடுகளில் ஜன்னல் திறந்து வைத்து
தென்றலுக்கு காத்திருக்க..
தென்றல் காத்து இருக்குதடி ..
உன் வீட்டில் ஜன்னல்கள் நீ திறக்க..

0 comments:

Post a Comment