Monday, July 12, 2010

இரவு...

இந்த அருமையான இரவு பொழுதில்..
நட்சத்திரம் இருக்க வேண்டிய இடத்தில் நட்சத்திரம் இருக்க..
நிலவிருக்க வேண்டிய இடத்தில் நிலவும் இருக்க ..
நீ இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் தலையணை இருக்கிறது :-(

0 comments:

Post a Comment