Wednesday, July 21, 2010

தேவதை..

நான்கு மாதத்தில்
ஒரு நாள் தூக்கத்தில்
சிரித்து கொண்டே இருந்தேனாம் ...

அன்று தான் நீ பிறந்து இருப்பாய்..

0 comments:

Post a Comment