Tuesday, July 13, 2010

நீ...

எதையும் நிறுத்த
முடியாமல்
வாழ்கிறேன்...

உன்னை
என் இதயத்தில்
நிறுத்தி கொண்டு...

0 comments:

Post a Comment