Monday, July 12, 2010

நீ..

காந்தங்கள் உலோகங்களை மட்டுமே இழுக்கும்...
அவளின் கண்கள் காந்தகலையே இழுக்க கூடியவை..
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஈர்த்து விட்டால் என்னையும் சேர்த்து!!

0 comments:

Post a Comment