Thursday, July 22, 2010

நீ...

என்னை அடிக்காமல்
அழ வைப்பது
நீ மட்டும்தான்!!!
என்னை காயபடுத்தாமல்
வலிகள் தருவது
நீ மட்டும்தான்!!!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்!!!
என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வது
நீ மட்டும்தான்!!!
நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான் !!!

0 comments:

Post a Comment