Wednesday, July 21, 2010

நீ..

உன் கூந்தலை வருடும் வேலையில்..
விரல்கள் சிக்கும் கொல்லும் வேளைகளில்..
நீ செல்லமாய் சிரிக்க...

நானும் கூட சிக்கி கொள்கிறேன்..

0 comments:

Post a Comment