Monday, July 12, 2010

பூ..

பூ பறிக்க நினைக்கும் போதெல்லாம்,
பூக்களை மறந்து,
உன் புன்னகையை மட்டுமே பறிக்கிறேன் ..

காதல்..

இது நாள் வரை நீளமாக தெரிந்த காதல்..
இன்று எங்கு திரும்பினாலும் நீயாகவே தெரிகிறது !!

உலகம்...

பரந்த உலகம் என்று பலரால் கருதபடுவது,
உன் பெயருக்குள்ளேயே முடிந்து விடுகிறது எனக்கு ..

தென்றல்..

எல்லா வீடுகளில் ஜன்னல் திறந்து வைத்து
தென்றலுக்கு காத்திருக்க..
தென்றல் காத்து இருக்குதடி ..
உன் வீட்டில் ஜன்னல்கள் நீ திறக்க..

நீ..

காந்தங்கள் உலோகங்களை மட்டுமே இழுக்கும்...
அவளின் கண்கள் காந்தகலையே இழுக்க கூடியவை..
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஈர்த்து விட்டால் என்னையும் சேர்த்து!!

இரவு...

இந்த அருமையான இரவு பொழுதில்..
நட்சத்திரம் இருக்க வேண்டிய இடத்தில் நட்சத்திரம் இருக்க..
நிலவிருக்க வேண்டிய இடத்தில் நிலவும் இருக்க ..
நீ இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் தலையணை இருக்கிறது :-(

Tearzzz..

The days tat i am spending now is accomponied by tears...
i dun kno to whom to tell and to cry out whatever i am facing now...
i need sumone's shoulder to cry...
i need sumone to wipe my tears....
i need sumone to be with me all the time...
i need sumone to take care of me...
i need sumone to love me and b with me life long....
but i kno it is impossible for me to search for tat person....
but i believe in faith and god....
pls do sumtin...
i am dying nw........ plssss