Tuesday, June 9, 2009

விக்கல்

விக்கல் எடுக்கின்றது..!
தண்ணீர் குடிக்க மறுக்கின்றேன்..!
ஏனென்றால்.. நினைப்பது நீ என்றால்..!
நினைகட்டும் சில நிமிடங்கள்..!

0 comments:

Post a Comment