Sunday, June 28, 2009

Lucky..

Saturday, June 27, 2009

சொல்லாமலே

நீ சொல்லாமலே இருந்துவிடு ...
நீ என்னைக் காதலிக்கிறாய் என்ற
நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்...!!!!!!




"unnai kaaana mudiavillai

endru kavalai padavillai,

kaaanamalae poi vidumoo

endruthaaan kavalai padugiraen...."

Thursday, June 25, 2009

காதல் கவிதைகள்

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
இனி மொட்டைமாடியில்
தூங்காதே.
போகவே மாட்டேனென
அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென
குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத
வெறுமையாகவே இருக்கிறது
தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து
தப்பித்து
உன்னைச் சேரும்…
காதல் கவிதைகள்...............

உனக்காக

நீ வரமாட்டாய் என தெரிந்திருந்தும்
உனக்காக நான் காத்திருக்கிறேன்!
உன் மூச்சு காற்றாவது வரும் என்று!...

Happiness!


Each day with you!

Just looking trough your eyes!

Feeling your presence!

Suffering with you

when you are sad!

Sharing everything!

These are all what i need

My Dear!