skip to main
|
skip to sidebar
Tuesday, September 13, 2011
பிரிவு ..!
விலகலாம் என்றெண்ணி
எதிரெதிர் திசையில் பயணிக்க துவங்கினோம்..
அப்பொழுது நாம் அறிந்திருக்கவில்லை,
நாம் பயணிக்க போவது வட்டப்பாதையில் என்று...!
மீண்டும் சந்திப்போம்.. !
எனது பயணங்கள்
உனது வழிகாட்டுதலில்...
மீண்டும் சந்திப்போம்.. !
--- பாசில்
கவிதை..
என் கவிதைகளில்
நீ இருந்தால்
பரவாயில்லை...
என் கவிதைத்
தலைப்புகளிலும்
நீயாகத்தான்
இருக்கிறாய்...!!!
பயணம்..
உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்..!
நீ..
உனக்கு சிறகுகள் இல்லை
ஆனாலும்
நீ என் தேவதை. .
சந்திப்பு ...
"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"
-- பாசில்
நினைவுகள்..!
சில நினைவுகள் எப்போதாவது வரும்,
புன்னகையைப் போல.
உன் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும்,
மூச்சு காற்றுப் போல.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
! $ee U in My Tearzzzzzzz....
Labels
Happiness
(3)
Love
(7)
Luv ...
(4)
Blog Archive
▼
2013
(13)
▼
September
(7)
ஒருநாள் வரும்அந்த நாளின் முடிவிலும்இன்னொரு நாள் வ...
பிரிதொரு நாளில் நீ கேட்கும் மன்னிப்புக்காய்நான் இ...
காதல் கவிதைகள் எழுதுபவர்கள் எப்போதும் காதலித்துக...
அழுவதற்கும் தொழுவதற்கும் ஆறாய் திறந்துவிட்டு...ஆன...
சிக்கித்தவித்த மீள இயலா பேரிரைச்சலினின்று மீட்டெ...
சொப்பனங்களின் கடைசி நிமிட பதற்றமோ, இன்பமோ இமைகள்...
நட்பாய் மாறிய காதலை வைத்துக்கொண்டு புன்னகையை தேட...
►
August
(2)
►
May
(4)
►
2011
(20)
►
November
(6)
►
September
(13)
►
January
(1)
►
2010
(81)
►
December
(5)
►
August
(1)
►
July
(67)
►
March
(5)
►
February
(1)
►
January
(2)
►
2009
(124)
►
December
(48)
►
October
(2)
►
September
(11)
►
August
(2)
►
July
(22)
►
June
(27)
►
May
(12)
LOVE
When U R in Luv...
U carry her Hearts in URS...
Followers
About Me
Unknown
View my complete profile
Labels
Happiness
(3)
Love
(7)
Luv ...
(4)
Search This Blog